பலரும் ஆய்ந்து போற்றும் பண்புடையன் அவலோகிதன் என்னும் பௌத்தப்
பெரியோன் எனவும், அவனிடத்தில் அகத்தியன் மாணாக்கனாக இருந்து பாடம்
கேட்டுத் தெளிந்து உலகோர் பயன்பெறத் தமிழிலக்கணத்தை இயற்றித் தந்தான்
எனவும் வீரசோழியம் அவலோகிதனைப் பற்றிக் குறிக்கிறது. (வீ. சோ. பாயி.
2)