‘அவர்அல பிற’

அவரல்லாதவை அஃறிணை என்னாது ‘பிற’ என்றது, ‘அவரல’ என்றே ஒழியின்மக்கள் அல்லாத உயிருடைய பொருள்களையே சுட்டும் என்று ஐயுற்று, மக்கள்அல்லாத உயிருடைய பொருள் – ஏனை உயிர் இலவாகிய பொருள் – என்னும்இரண்டனையும் அஃறிணை என்று கோடற்கே அஃறிணை ‘அவரல பிற’ எனப்பட்டது. (தொ.சொ. 1 தெய். உரை)