‘அவரல பிறவே’ : தொடரமைப்பு

‘அவரின் அல்ல’ என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகையாய் ‘அவரல’ எனவரும். (அவரின் நீங்கிய அவரல்லாதவை) இனி ‘அல்ல பிற’ என்பது அல்லவும்பிறவும் என உம்மைத்தொகை. (தொ. சொ. 1 இள. உரை)