அவன, அவள : ஈற்று அகரம்

அவன அவள – என்னும் சொற்களிலுள்ள ஈற்று அகரம் ஆறாம் வேற்றுமைப்பன்மையுருபு. (அவனுடையவாகிய கண்கள், அவளுடையவாகிய கண்கள் – எனப்பன்மைப் பெயர் கொடுத்து முடித்துக் காண்க.) (தொ. சொ. 76 இள. உரை)