நூல் வனப்புக்களுள் அழகு என்பதும் ஒன்று. வழக்குச் சொற் பயிலாமல்செய்யுளுள் பயின்றுவரும் சொற்களால் சீர்த்துப் பொலிவு பெறப் பாடின்அப்பகுதி அழகு எனப்படும். அஃது அகநானூறு முதலிய பாடல்களிற் காணப்படும்வனப்பாம். (தொ. செய். 236 பேரா.)