நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்பு வகை அளவெண் எனப்படும்.(யா. கா. 31 உரை)இருசீர் ஓரடியாய்ப் பதினாறு வந்த அம்போதரங்க உறுப் பினை அளவெண்என்பர் வீ.சோ. உரையாசிரியர். (கா. 117)