நான்கு அடிமுதல் ஆறடி முடிய வரும் வெண்பா அளவியல் வெண்பா. இதுவேவெண்பாக்களில் சிறப்புடையது.(தொ. செய். 158 நச்.)