27 எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தின் அடியினவாய் எழுத்தும்குருலகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டக மாம்.எ-டு : ‘வானிலவி முகிலார்ப்ப மருவிமாண்பால்’எனத் தொடங்கும் எண்சீர்விருத்தம் (யா. வி.பக். 483) 27 எழுத்தடிஅளவியல் தாண்டகம். (யா. வி. பக். 476)