அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

அளவியல் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆறடித்தரவு, நான்கடித் தாழிசைமூன்று, தனிச்சொல், நாற்சீர் முதலாகப் 13 சீர்வரையில் பத்து அராகஅடிகள், இரு குறள் வெண் பாக்களாகிய பேரெண், இருசீர் அரையடியாம்சிற்றெண் எட்டு, தனிச்சொல், சுரிதகம் இவை பெற்ற பாடலாகும்.இவ்விலக்கணத்திற் பிறழ்ந்து வருவன யாவும் அளவழி வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பாவாம். (யா. வி. பக். 324)