அளவடி

நாற்சீர் கொண்ட அடி அளவடி எனப்படும்; நேரடி என்பதும் அது.‘உலகெ லாமுணர்ந் தோதற்க ரீயவன்நிலவு லாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்மலர்சி லம்படி வாழ்த்திவ ணங்குவாம்’ (பெரியபு. 1)இதன்கண் ஒவ்வோரடியும் அளவடியாம்.