பாட்டடிகளில் அளபெடைத் தொடை மிகுதியாக வருதல்.எ-டு : ‘ஏ எர் சிதைய அ ழாஅ ல், எ லாஅ நின்சேஎ யரி சிந்திய கண்’இக்குறள் வெண்பா அடிகளில் முதல்நிலை இடைநிலை இறுதிநிலை என்னும்மூன்றும், அடியளபெடையுமாக நான்கு அளபெடையும் வந்தவாறு காண்க. (யா. வி.பக். 32)