அளபெடை நிகழ வரையறை

உயிர் 12 மாத்திரையும் ஒற்று 11 மாத்திரையும் விளிக்கண்அளபெடுக்கும். (தொ. சொ. 155 கல். உரை)