‘அளபின் எடுத்த இசைய’

இரண்டு மாத்திரையின் இகந்து மூன்று மாத்திரையாய்அளபெடுத்துக்கொண்டு நீண்டிசைப்பன.எ-டு : உண்டேஎ மறுமை – தேற்ற ஏகாரம்‘ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே’ (கள. 36) – சிறப்பு ஓகாரம். (தொ.சொ. 261 சேனா. உரை)