அல்ஈறு காலம் உணர்த்துதல்

அல்ஈறு பகரமோ வகரமோ பெற்றுத் தன்மையொருமை வினைமுற்றாய்எதிர்காலத்து வரும்.எ-டு : உண்பல் (ப்), வருவல் (வ்)உண்ணாநிற்பல் எனச் சிறுபான்மை நிகழ்காலமும் பெறும்; ஒழிவல் -தவிர்வல் – என எதிர்மறை வாய்பாட்டிலும் வரும்.(தொ. சொ. 205 நச். உரை)