அலி பேடி மகண்மா நிரயப்பாலர் :இவற்றை முடிக்கும் சொல்

அலி ஆண்பால் முடிபும், பேடியும் மகண்மாகவும் பெண்பால் முடிபும்,நிரயப்பாலர் பலர்பால் முடிபும் பெறும். அலி வந்தான், பேடி வந்தாள் -மகண்மா வந்தாள், நிரயப்பாலர் வந்தார் – என முடிக்க. (தொ. சொ. 4 நச்.உரை)