(1) அளவிடுதல் (2) செய்யுளசையைக் கணக்கிடுதல் (இ. வி. 752) (3)துடைப்பத்தாற் பெருக்குதல். “உள்ளங்குளிர அலகிட்டான்” (இறை. அ. 1உரை) (L)