அறுவகைப் பெயர்கள்

பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் – என்னும் ஆறும் பற்றி வரும்பெயர்கள் வினைமுற்றிற்கு முடிக்கும் சொற்களாய் வழும்.எ-டு : செய்தான் அவன் – நல்லன் அவன், குளிர்ந்தது நிலம், வந்ததுகார், குவிந்தன கை, பரந்தது பசப்பு, ஒழிந்தது பிறப்பு – என அவை முறையேவந்தவாறு. (நன். 323 சங்.)