தேவன் தேவி மகன் மகள் மக்கள் மாந்தர் மைந்தர் ஆடூஉ மகடூஉ நாகன்நாகி யானை குதிரை ஆமா நாய் நரி மயில் குயில் பொன் மணி மரம் பனை தெங்குநீர் வளி நெருப்பு – என்றும் (பொருள்), வான் நிலம் அகம் புறம் கீழ்மேல் குழி அவல் – என்றும் (இடம்), ஊழி யாண்டு அயனம் இருது மதி பக்கம்நாள் இரா பகல் யாமம் நாழிகை மாத்திரை – என்றும் (காலம்), கை தலை கால்சினை தளிர் பூ காய் – என்றும் (சினை), வட்டம் சதுரம் குறுமை நெடுமைகருமை சிவப்பு தண்மை வெம்மை கைப்பு இனிப்பு புளிப்பு விரை மணம் உண்மைஇன்மை தீமை வன்மை மென்மை – என்றும் (குணம்), ஊண் தீன் உணல் தினல்உணப்படல் தினப்படல் ஏவப்படல் உணப் பாடு தினப்பாடு (தொழில்) என்றும்வரும் இத்தொடக்கத்தன பொருள் ஆதி இடுகுறி மரபு காரணப்பெயர். (நன். 274மயிலை.)