அறுத்தல்

அறுத்தலாவது இரண்டாம் வேற்றுமை முடிக்கும் சொற் களுள் ஒன்று.அஃதாவது சிறிது இழவாமல் முதலை யாயினும் சினையையாயினும் இருகூறுசெய்தல்.எ-டு : மரத்தை அறுத்தான் (தொ. சொ. 72 சேனா. உரை)