அறியாப் பொருள்

ஒருவாற்றானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமை யின், பொதுவகையான்உணர்ந்து சிறப்புவகையான் அறி யாமையின் வினாவுகின்ற வினா அறியாப்பொருள்வயின் வினாவாம். (தொ. சொ. 12 சேனா. நச். உரை)