இலக்கணக்கொத்து வினைவகை விளக்கத்தில் இவற்றைக் குறிக்கும்.தூசியொடு பாலைப் பருகினான் என்புழி, பாலைப் பருகுதல் அறிந்துசெய்வினை; தூசியையும் சேர்த்துப் பருகுதல் அறியாது செய்வினையாம். (இ.கொ. 81)