அறிசொல்

அறிதற்குக் கருவியாகிய சொல், பொருளை அறிதற்குச் சொல் கருவியாகநின்று உதவுதலின். (தொ. சொ. 2 நச். உரை)