அறம் போற்றி – அறத்தைப் போற்றி – எனப் போற்றப்படுவது அறம் என்னும்பொருளும் பட்டது. அறத்தால் போற்றி வாழ்மின் – எனப் போற்றப்படுவார்தாம்என்னும் பொருளும் பட்டது. (போற்றத்தக்காரை அறத்தால் போற்றி வாழ்மின்என்றவாறு.) (தொ. சொ. 93 தெய். உரை)