எழுத்துக்களின் ஒலி பற்றி வடமொழியில் மகாப் பிராணன் – அற்பப்பிராணன் – அர்த்தப் பிராணன் – என்ற பிரிவுண்டு. முதலாவதற்கும்இரண்டாவதற்கும் இடைப்பட்டது அர்த்தப் பிராணன். ய ர ல வ ள என்னும்எழுத்துக்கள் இவை. (பி. வி. 4)