அரை (அரச மரம்) என்ற மரப்பெயர் அம்முச்சாரியை பெற்று, வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் அரையங் கோடு – அரைய நுனி – அரையவட்டு என்றாற்போல, அச் சாரியைக் குரிய திரிபுகள் பெற்றுப் புணரும். (தொ. எ. 283. நச்.)