அரி என்னும் உரிச்சொல்

அரி என்னும் உரிச்சொல் ஐம்மை (மென்மை) என்ற குறிப்புணர்த்தும்.‘அரிமயிர்த்திரள்முன்கை’ (புற. 11) என வரும்.(தொ. சொ. 356 சேனா. உரை)