அரில் தப நாடல்

இதுவோ அதுவோ என்று ஐயுறும் ஐயமும், ஒன்றனை மற்றொன் றாகவே
உறுதியாகக் கொள்ளும் திரிபும் ஆகிய மயக்கங்கள் நீங்க ஆராய்தல். (தொ.
எ. 102 நச்.)