அரிமா நோக்கு

சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரை யும் நோக்குமது
போல, இறந்த சூத்திரத்தினோடும் எதிர்ந்த சூத்திரத்தினோடும் ஒரு
சூத்திரம் இயைபுபடக் கிடக்கும் நிலை. எ-டு : தொ.எ. 88 நச். (நன். 18
மயிலை.)