அராகம் : சொற்பொருள்

அராகம் இசையின்றித் தாளம் பட நடக்கும் நடை. இது வட சொல். நான்குசீர்களான் முடுகி வருவனவற்றை அராகம் என்றும், ஐந்து முதல் ஏழுசீரளவும் வருவனவற்றை முடுகியல் என்றும் வழங்குதல் மரபு. (தொ. செய்.121 ச. பால.)