இன்று இறந்துபட்ட கணிதநூல்களுள் ஒன்று. பதினாறு வரி கருமம், ஆறுகலாச வருணம், இரண்டு பிரகரணச்சாதி, முதகுப்பையும் ஐங்குப்பையும் என்றஇப்பரிகருமம், மிச்சிரகம் முதலிய பண்டைக் கணிதம் பற்றிய செய்திகளைஎடுத்துக் கூறுவது. அவினந்தமாலை, வருத்தமானம் முதலியனவும் அரசசட்டம்போன்றவையே. (யா. வி. பக். 569)