‘இவன்தானோ அரசனாக இருந்தான்?’ என்பது இத் தொடரின் பொருள். இதன்கண்‘கலு’ என்பது வேண்டாச் சொல்; தொடருக்கு அணி செய்யவே இது சேர்ந்தது.இது ‘மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும்’ என்று தமிழ்வழக் கிலும் வரும்.ஒப்பில்போலியாக வருவது போன்றது ‘கலு’ என்பது. (பி. வி. 50)