அம்புலிப் பருவம்

பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ஏழாம்பருவம் இது சாம தான பேததண்டங்கள் அமைத்துப் பாடப்படுவது.