இஃது ஒரு காவியம். “சிந்தாமணி சூளாமணி போல்வதொரு காப்பியம்அமிர்தபதி. இதன் முதற்பாட்டு வண்ணத்தான் அமைந்தது. நேரசை முதலாகவருவதால் இப்பாடலின் ஒவ்வோரடியும் பதினான்கு எழுத்துடையது.” என்றசெய்தி யாப்பருங்கல விருத்தியுரையில் போதரும்.(யா. வி. பக். 520,521)