சிறப்பின்மை. ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் – என்பதில், ஒடுஉருபுஉயர்ந்த சொல்லொடு வந்தது. இது தமிழ்மரபு. வடமொழிமரபு மாறிவரப்பெறும்.எ-டு : மாணாக்கனோடு ஆசிரியன் வந்தான். (பி. வி. 16)