ஆறாம் வேற்றுமையின் தற்கிழமை வகை. ‘எனதுயிர்’ என்னுமிடத்து, யான்வேறு என்னுயிர் வேறு இல்லை. ‘இராகு வினது தலை’ என்பதும் அது. அபேதம் -வேறாதல் இன்மை.(பி. வி. 17)