அபிவியாபகம்

எள்ளின்கண் எண்ணெய், தயிரின்கண் நெய் – என்றாற் போல, ஒருபொருளின்கண் பிறிதொரு பொருள் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டுக்கலந்திருத்தல். (பி. வி. 13)‘அதிகரண காரகபேதம்’ காண்க.