அன்னோ என்னும் இடைச்சொல். ‘அன்னோ என்னா வதுகொல் தானே’ (புற. 345) என இவ்விடைச்சொல் இரக்கக் குறிப் புணர்த்தும். (தொ.சொ. 284 நச். உரை.)