‘அன்று ஈற்று ஏ’

அன்றே என்னும் இடைச்சொல். ‘இஃது ஊழ்அன்றே!’ என்றால், ‘அஃது இங்ஙன்நுகர்வியாது ஒழியுமோ?’ என்னும் குறிப்புணர்த்தும். (தொ. சொ. 284 நச்.உரை)