‘அன்றி அனைத்தும்’ என்ற சொற்றொடர்அமைப்பு

அ + அனைத்தும் = அன்றியனைத்தும் ; அகரச் சுட்டு அன்றி என ஈறுதிரிந்து நின்றது. (தொ. சொ. 66 சேனா. உரை)அ என்னும் சுட்டு அன்றி எனத் திரிந்தது. (தொ. எ. 483 நச்.உரை.)