‘அன்ன பிறவும்’ எனப்பட்ட உயர்திணைப்பெயர்கள்

ஏனாதி வாயிலான் வண்ணத்தான் சுண்ணத்தான் பிறன் பிறள் பிறர் தமன்தமள் தமர் நுமன் நுமள் நுமர் மற்றையான் மற்றையாள் மற்றையார் – முதலியனஆம். (தொ. சொ. 169 கல். உரை)