அன்னோர் : சொல்லிலக்கணம்

அன்னோர் என்பது உவம உருபாகிய இடைச்சொல் (அன்ன) முதனிலையாகப் பிறந்தபெயர்.எ- டு : ‘நும்ம னோரு(ம்) மற்று இனையர் ஆயின்எம்ம னோர்இவண் பிறவலர் மாதோ’ (புற. 210)(தொ. சொ. 414 நச். உரை.)