படுத்தல் ஒசை. இது நால்வகை ஓசைகளுள் ஒன்று. ஏனையன உதாத்தம்,ஸ்வரிதம், ப்ரசயம் என்பன. (தமிழ்நூலார் முறையே எடுத்தல், நலிதல்,விலங்கல் என்ப.)