சந்தம் எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப் பட்டவற்றுள்‘அனுட்டுப்பு’ ஒன்று; அடிதோறும் இஃது எட்டு எழுத்துப் பெறுவது.எ-டு : ‘அணிதங்கு போதி வாமன்பணிதங்கு பாத மல்லாற்றுணிபொன் றிலாத தேவர்மணிதங்கு பாத மேவார்’எழுத்தெண்ணுமிடத்துப் புள்ளியெழுத்தும் ஆய்தமும் விலக்குண்ணும்.(வீ. சோ. 139 உரை)