அந்து என்பதன் ஈற்றில் ஓகாரம் புணர அமைவது ‘அந்தோ’ என்றஇடைச்சொல்.எ-டு : ‘அந்தோ எந்தை அடையாப் போரில்’ (புற. 261)என ‘அந்தோ’என்பது இரக்கக் குறிப்பு உணர்த்தும்.அந்தோ – சிங்களத் திசைச்சொல். (தொ. சொ. 284 நச்.உரை)