அந்தாதித்தொடை (1)

மண்டல எழுத்தந்தாதி, செந்நடை எழுத்து அந்தாதி, மண்டல அசையந்தாதி,செந்நடை அசையந்தாதி, மண்டலச் சீரந்தாதி, செந்நடைச் சீரந்தாதி, மண்டலஅடியந்தாதி, செந்நடை அடியந்தாதி, மண்டல மயக்கந்தாதி, செந்நடைமயக்கந்தாதி, மண்டல இடையிட்ட அடி அந்தாதி, செந்நடை யிடையிட்ட அடிஅந்தாதி – எனப் பன்னிரண்டு அந்தாதித் தொடையாம். (யா. க. 52 உரை)