அந்தாதித்தல்

அஃதாவது அந்தாதித்தொடைபட நிகழ்தல். ‘அந்தாதித் தொடை’ காண்க.