அந்தர்ப்பாவித கருமம்

அகநிலைச் செயப்படுபொருள். வந்தான் என்பது வருதலைச் செய்தான் எனப்பொருள்படுதலின், வருதல் என்பது அகநிலைச் செயப்படுபொருள். (பி.வி.12)