அந்தரகணம்

செய்யுட்கணத்து ஒன்று இது. இதற்குரிய நாள் புனர்பூசம்; பயன்வாழ்நாள் நீக்கம். ஆதலின் ஆகாயகணமாகிய இதற்குரிய ‘கருவிளங்காய்’முதற்பாடலின் முதற்சீராக வைத்துப் பாடார். (இ. வி. பாட். 40 உரை)