பன்மைப்பொருளில் வரும் எண்தொகை. பஞ்சபாண்டவர், மூவேந்தர் – போல்வனஎடுத்துக்காட்டாம். (பி. வி. 21)‘பன்மொழி ஒப்புத்தொகை’ என்னும் துவிகு சமாசத்திற்கு முக்கோக்கள் எனஉதாரணங்காட்டுவார் வீரசோழிய உரையாசிரியர் (கா. 46)