ஒருமுறை ஒரு நிமித்தத்தால் முன்னர்ச் சொன்னதை மீண்டும் ஓரிடத்துவேறொரு நிமித்தத்தால் கூறுதல். இஃது இலக்கண நூல்களில் அண்மைநிலையும்தெளிவும் கருதிக் கைக் கொள்ளப்படும் நூற்புணர்ப்பு. இது கூறியது கூறல்என்னும் குற்றமாகாது; வழிமொழிதல் என்னும் சிறப்பேயாம். (இ. கொ.7)